Sunday, June 23, 2024
Collaboration request
How would you like to earn a 35% commission for each sale for life by
selling SEO services
Every website owner requires the use of search engine optimizaztion (SEO)
for their websites. Think about it, this is really hot
Simply register with us, generate your affiliate links and incorporate them
on your websites, thats it.
It takes only a few minutes to set up everything and the payouts are sent
by each end of the month
Click here to sign up with us, totally free:
https://www.creative-digital.co/join-our-affiliate-program/
See you inside
Efrat
Friday, February 9, 2024

Keyonna
Saturday, December 9, 2023

Nehemiah
Monday, September 18, 2023
<> edu blog links for more SEO power <>
Cheap 1000 edu blogs links to increase authority and ranks
https://www.creative-digital.co/product/edu-backlinks/
Unsubscribe:
https://mgdots.co/unsubscribe/
Friday, July 21, 2023
சென்னை எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் (SRM University) பெரும் முயற்சி செய்து, திருமூலர் ஆய்வு இருக்கை
சென்னை எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் (SRM University) பெரும் முயற்சி செய்து, திருமூலர் ஆய்வு இருக்கை நிறுவப்பட்டுள்ளது.
இதில் ஓகக்கலை ஆசான் திருமூலர் அருளிய திருமந்திரம் நூலில் கூறப்பட்டுள்ள தத்துவம், மருத்துவம், அறிவியல், வானியல், சமூகம், வாழ்வியல் நெறி உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை மக்கள்மயமாக்கும் நோக்கில் பாடத்திட்டங்களுடன் திருமந்திரம் சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகள் (Certificate and Diploma Course) கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டிற்கான (2023-2024) மாணவர் சேர்க்கை தற்போது நடைப்பெற்று வருகிறது.
இதில் இன்னொரு சிறப்பும் உண்டு, முதன் முதலாக வள்ளலாரின் வாழ்வியல் கோட்பாடுகளை உள்ளடக்கிய சன்மார்க்க கல்வியும் இந்த ஆண்டிலிருந்து கற்பிக்கப்படுகிறது.
வள்ளலார் வாழ்வியல் கல்வியில் தத்துவம், மருத்துவம், கல்வி, வானியல், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் கற்பிக்கப்பட இருக்கிறது. இதிலும் சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகள் (Certificate and Diploma Course) கற்பிக்கப்பட இருக்கிறது.
திருமந்திரம் மற்றும் வள்ளலார் வாழ்வியல் படிப்புகள் தனித்தனியாக கற்பிக்கப்படுகிறது.
சான்றிதழ் படிப்பு காலம் ஆறு மாதங்கள், இதற்கு 8-ஆம் வகுப்பு (அல்லது) அதற்கு மேல் கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். அதே போல் பட்டயப்படிப்பு காலம் ஓராண்டு ஆகும். இதற்கு 12-ஆம் வகுப்பு (அல்லது) அதற்கு மேல் கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படுகிறது.
எனவே மேற்சொன்ன கல்வி தகுதி பெற்றிருக்கும் அனைவரும் இப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
திருமூலர் மற்றும் வள்ளலார் கருத்துகளை கல்விக்கூடங்கள் வாயிலாக மாணவர்களுக்கு கொண்டு செல்லும் அரிய முயற்சியை செய்திருக்கிறார்கள். இந்த முயற்சிக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 15-07-2023 அன்றே இறுதி நாளாகும்.
எனவே திருமூலர் மற்றும் வள்ளலார் கருத்துகளை பரவ வேண்டும் எண்ணுவோரும் பரப்பிக் கொண்டிருபவர்களும், ஆர்வமுள்ளவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன் அடையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இது தமிழர் மெய்யியலை கற்கும் முயற்சிமட்டுமல்ல காக்கும் முயற்சியும்கூட என்பதை நினைவில் கொண்டு செயல்படுவோம்.
மேலும் தகவலுக்கு 8825433773 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
தோழமையுடன்
முனைவர் வே.சுப்ரமணியசிவா
வள்ளலார் ஆய்வாளர்
Dr.T.Mahalakshmi
9, kalikundram main road
Kalikundram
Taramani
Chennai 600113
cell.8825433773
கட்டணம் செலுத்த வேண்டிய கைபேசி எண்(Gpay.No.)
8825433773
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Wednesday, November 9, 2016
Deathless Education : சாகாக்கல்வி 2 Days sathvicharam on Thanjavur
From: "Vallalar Groups" <vallalargroups@gmail.com>
Date: 10-Nov-2016 11:27 am
Subject: சாகாக்கல்வி 2 Days sathvicharam on Thanjavur
To: "Vallalar Groups" <vallalargroups@googlegroups.com>
Cc:
சாகாக்கல்வி 2 Days sathvicharam on Thanjavur
2 Days sathvicharam on Thanjavur
Topic சாகாக்கல்வி (please refer attachment)
Discussion :: Thiru.Thambaiah
Date. : November 12,13( saturday , sunday)
Login time ::12th nov 9.00am
Logout time :: 13th Nov 5.00pm
From Bangalore 20 people are going by train to attend that program..
Intetested persons can join with us. But person should be vegetarian.
No fees.food and accomadation will be provided by arutperunjothi trust
Venue Address::
Arutperunjothi Trust
(Agathiar alayam)
Thanjavur 613005
From: 2kms from thanjavur new bus stand
Monday, November 17, 2014
வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சான்றிதழ் படிப்புக்கான நிறைவு நாள் விழா - 2
நிறுவனத்தின் சான்றிதழ் படிப்புக்கான தேர்வுகள் நிறைவு பெற்று தேர்ச்சிபெற்ற அன்பர்களுக்கு இரண்டாம் கட்டமாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர்கள் திரு.இராம. பாண்டுரங்கன்/ திரு.கே.பி. ஜோதி ஆகியோர் நிகழ்வில் கலந்தது கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள்.
30 க்கும் மேற்பட்ட சன்மார்க்க அன்பர்கள் விழாவில் கலந்து கொண்டு சான்றிதழ்களை பெற்று கொண்டனர்.
வடலூரில் திருஅருட்பா பட்டயப்பயிற்சி
வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக மாணவர்களுக்கான திருஅருட்பா பட்டயப்பயிற்சி நடைபெற்றது.
வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர்கள் திரு.இராம. பாண்டுரங்கன்/ திரு.கே.பி. ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
அண்ணாமலை பல்கலையின் மேனாள் பேராசிரியர் முனைவர் திரு. நமச்சிவாயம் அவர்கள் வகுப்புகளை நடத்தி மாணவர்களுக்கு திருமுகப்பகுதி தொடர்பாக சிறப்பாக விளக்கம் அளித்தார்.
மாணவர்களுக்கு திருவடிப்புகழ்ச்சி பாடப்புத்தகம் வழங்கப்பட்டு பயிற்சி நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம்.
=========
Tiruarutpa diploma training for students - Vadalur:
For more details and to contact the following numbers.
Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com
Pro.Vai. Namasivaayam
09245451647
vnsivayam@gmail.com
Mr. K.P. Jothi
09443262269
kbjothi@gmail.com
For Online Help:
7411275938
anandhanl324@gmail.com
09840899581
ravikumarks@gmail.com
ஈரோடு திருவருட்பா சான்றிதழ்ப் படிப்பின் தேர்வு - நிறைவு - 16-11-2014
வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் கேள்வித்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு தேர்வு துவங்கியது.
வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர், மேனாள் கல்விதுறை இணைஇயக்குனர் திரு. இராம. பாண்டுரங்கன் அவர்கள் தேர்வினை நேரில் பார்வையிட்டார்கள்.
ஈரோடு கல்வி மையக் கிளையின் பயிற்றுனர் திருமதி. பா. ராஜேஷ்வரி அம்மையார் தேர்வு கண்காணிப்பு மற்றும் உதவிப் பணிகளை மேற்கொண்டார்.
வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பதிவாளர் திரு. பாலசுப்பிரமணியன் தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
Wednesday, November 12, 2014
Saturday, November 1, 2014
வடலூர் “வெற்றி” பட்டயப்படிப்புப் பயிற்சிக்கு, திருவடிப்புகழ்ச்சி...தயார்.
பெங்களூரில் திருவருட்பா சான்றிதழ்ப் படிப்பின் தேர்வு:
வடலூர் வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பெங்களூரு கல்வி மையக் கிளையில் 50 மேற்பட்ட மாணவர்கள் திருவருட்பா சான்றிதழ்ப் படிப்பில் பங்குகொண்டு பயின்று வருகின்றனர்.
இந்த ஆண்டின் (2013 - 14) திருவருட்பா சான்றிதழ்ப் படிப்பு கடந்த மாதம் நிறைவுற்றது, இதைதொடர்ந்து நாளை அம்மாணவர்களுக்கு தேர்வு பெங்களூருரில் நாளை நடைபெற உள்ளது, தேர்வுக்கான ஏற்பாடுகளை பொறியாளர் கார்த்திகேயன், ஆனந்த பாரதி, வாசுதேவன், நாகராஜன் ஆகியோர் செய்துவருகின்றனர்,
வடலூர் வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் இராம. பாண்டுரங்கன் தேர்வுப் பணிகளை ஆய்வு செய்தார்.
தேர்வு நடைபெறும் இடம்:
ஸ்ரீ ஜோதி இராமலிங்க சுவாமிகள் சன்மார்க்க சங்கம், லட்சுமி நாராயணபுரம்,
நாள் : 02-11-2014
மேலும் விவரங்கள் பெற:
Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com
Pro.Vai. Namasivaayam
09245451647
vnsivayam@gmail.com
Mr. K.P. Jothi
09443262269
kbjothi@gmail.com
Bangalore karthikeyan (Vallalar Group)
8971299366
karthikeyan.jayapal@gmail.com
For Online Help:
7411275938
anandhanl324@gmail.com
09840899581
ravikumarks@gmail.com
Wednesday, October 29, 2014
வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கிளை மலேசியாவில் துவக்கம்:
வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கிளை மலேசியாவில் துவக்கம்:
வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கிளை மலேசியாவில் சிரம்பன் (seremban malaysia) நகரில் தொடங்கப்பட உள்ளது.
உயர்திரு. பேராசிரியர். சந்தர் அவர்கள் இதற்கான பணிகளை மேற்கொண்டுளார்.
மலேசியா மற்றும் சிங்கப்பூர் அன்பர்கள் இந்த பயிற்சியில் இணைந்து பயன்பெறலாம்.
மாணவர் சேர்க்கை மற்றும் இது தொடர்பான விவரங்கள் பெற:
Pro. Chandar
0136227958
Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com
Pro.Vai. Namasivaayam
09245451647
vnsivayam@gmail.com
Mr. K.P. Jothi
09443262269
kbjothi@gmail.com
For Online Help:
7411275938
anandhanl324@gmail.com
09840899581
ravikumarks@gmail.com
வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - திருஅருட்பா பயிற்சி துவக்கம் - திருஒற்றிவூர் - சென்னை
வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி திருஒற்றிவூரில் தொடங்கப்பட்டது.
திருவேங்கடசலம் அய்யா அவர்கள் முன்னிலை வகித்தார்
மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டு பயிற்சிகள் துவங்கியுள்ளன.
இன்னும் பல ஊர்களில் பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம்.
=========
Tiruarutpa training for students - started at Thiruotriyuur - chennai
Students are provided with textbooks and started training.
In many places still exercises will be launched shortly.
For more details and to contact the following numbers.
Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com
Pro.Vai. Namasivaayam
09245451647
vnsivayam@gmail.com
Mr. K.P. Jothi
09443262269
kbjothi@gmail.com
For Online Help:
7411275938
anandhanl324@gmail.com
09840899581
ravikumarks@gmail.com
வள்ளலார் கல்விப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் - சன்மார்க்க நூலகம் தொடர்பான அறிவிப்பு
வணக்கம்,
சன்மார்க்க நுல்களை பாதுகாக்கும் பொருட்டும், சன்மார்க்க ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள் மற்றும் அறிஞர்களுக்கு உதவும் பொருட்டும், வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக சன்மார்க்க நுல்கள் வடலூரில் சேமிக்கப்பட்டு வருகின்றது.
1. ஒரே சன்மார்க்கம் மற்றும் வள்ளலார் தொடர்பான புத்தகம் இரண்டு பிரதி மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் இங்கு நுல்களை கொடுத்து உதவலாம்.
2. சன்மார்க்கம் மற்றும் வள்ளலார் தொடர்பான அனைத்து நூல்களும் இங்கு பெற்றுக்கொள்ளப்படும்.
3. சன்மார்க்கம் மற்றும் வள்ளலார் தொடர்பான ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் தங்கள் ஆய்வு கட்டுரை அல்லது நுல்களை இங்கு தந்து நுலகத்திற்கு உதவலாம்.
4. சன்மார்க்கம் மற்றும் வள்ளலார் தொடர்பான புதிய புத்தகங்களும் பெற்றுக்கொள்ளப்படும்.
புத்தகங்களை வழங்கவேண்டிய முகவரி:
வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
(இராமதாஸ் அண்ணா சத்திரம் எதிர்புரம் - இராம. பாண்டுரங்கன் அய்யா இல்லம் )
கண்காட்சி சாலை, (சத்திய ஞானசபை அருகில்)
வடலூர்.
தொடர்புக்கு:
திரு.இராம. பாண்டுரங்கன்,
இயக்குனர்: வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்.
Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com
செல்வன். ரவிக்குமார்.
சன்மார்க்க சேவை மையம் வடலூர்.
09840899581
ravikumarks@gmail.com
Wednesday, October 15, 2014
மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி துவக்கம் - Details
மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி துவக்கம் - முதனை (விருத்தாசலம்)- கடலூர் மாவட்டம்:
வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி அக்டோபர் 11 அன்று அரசு மேனிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டது.
50 மாணவர்கள் கலந்தது கொண்டு பயிற்சி பெற்றனர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார்.
வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பயிற்றுனர்கள் மேனாள் தலைமை ஆசிரியர் திரு. திரு.பொன்னையன் மற்றும் மேனாள் தலைமை ஆசிரியர் திரு தெய்வசிகாமணிஆகியோர் வகுப்புகளை தொடங்கி வைத்து உரையாற்றினர்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணப்பாளர் மேனாள் தலைமை ஆசிரியர் திரு. கனகசபை செய்தார்கள்
மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டு பயிற்சிகள் துவங்கியுள்ளன.
இன்னும் பல ஊர்களில் பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம்.
=========
Tiruarutpa training for students - started at muthanai:
Students are provided with textbooks and started training.
In many places still exercises will be launched shortly.
For more details and to contact the following numbers.
Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com
Pro.Vai. Namasivaayam
09245451647
vnsivayam@gmail.com
Mr. K.P. Jothi
09443262269
kbjothi@gmail.com
For Online Help:
7411275938
anandhanl324@gmail.com
09840899581
ravikumarks@gmail.com
மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி துவக்கம் - பெண்ணாடம் - கடலூர் மாவட்டம்:
வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி அக்டோபர் 11 அன்று ஸ்ரீ கிருஷ்ணா உயர்நிலை பள்ளியில் தொடங்கப்பட்டது.
55 மாணவர்கள் கலந்தது கொண்டு பயிற்சி பெற்றனர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார்.
வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பயிற்றுனர்கள் மேனாள் தலைமை ஆசிரியர் திரு. திரு.பொன்னையன் மற்றும் செயலர் கே. பி. ஜோதி, பதிவுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர் வகுப்புகளை தொடங்கி வைத்து உரையாற்றினர்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணப்பாளர் மேனாள் தலைமை ஆசிரியர் திரு. கனகசபை செய்தார்கள்
மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டு பயிற்சிகள் துவங்கியுள்ளன.
இன்னும் பல ஊர்களில் பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம்.
=========
Tiruarutpa training for students - started at Pennaadam:
Students are provided with textbooks and started training.
In many places still exercises will be launched shortly.
For more details and to contact the following numbers.
Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com
Pro.Vai. Namasivaayam
09245451647
vnsivayam@gmail.com
Mr. K.P. Jothi
09443262269
kbjothi@gmail.com
For Online Help:
7411275938
anandhanl324@gmail.com
09840899581
ravikumarks@gmail.com
கல்லுரி மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி துவக்கம் - திண்டுக்கல் .