Tuesday, September 2, 2014

மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி தொடங்கப்பட்ட வகுப்புகள் நடைபெறும் விவரம்:

வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி பள்ளிகளில் தொடங்கப்பட்டது.

தொடங்கப்பட்ட வகுப்புகள் நடைபெறும் விவரம்:

காண்க!

இன்னும் பல ஊர்களில் பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம்.

============

Tiruarutpa training for students - the start Cuddalore - black:

Students are provided with textbooks and started training.

In many places still exercises will be launched shortly.

For more details and to contact the following numbers.

Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com

Pro.Vai. Namasivaayam
09245451647
vnsivayam@gmail.com

Mr. K.P. Jothi
09443262269
kbjothi@gmail.com

Mr. Anandhan Loganathan
7411275938
anandhanl324@gmail.com

Er. J. Kathikeyan Jayapal
08971233966
karthikeyan.jayapal@gmail.com

Monday, September 1, 2014

மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி துவக்கம் - புதுநகர் - வடலூர் - கடலூர் மாவட்டம்:

மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி துவக்கம் - புதுநகர் - வடலூர் - கடலூர் மாவட்டம்:

வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி செப்டம்பர் 9 அன்று புதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டது துவங்கப்பட்டது.

60 மாணவர்கள் கலந்தது கொண்டு பயிற்சி பெற்றனர்.

பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. திருமுருகன் நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.

மாணவர்களுக்கான குறிப்பேடு, பேனா, உணவு முதலியவற்றை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. திருமுருகன் தனது உபயமாக வழங்கினார்.

வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் இராம. பாண்டுரங்கன், சென்னை அன்பர் இராமகிருஷ்ணன், ஆகியோர் வகுப்புகளை தொடங்கி வைத்து உரையாற்றினர்.

மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டு பயிற்சிகள் துவங்கியுள்ளன.

இன்னும் பல ஊர்களில் பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம்.

=========

Tiruarutpa training for students - started at PudhuNagar Vadalur :

Students are provided with textbooks and started training.

In many places still exercises will be launched shortly.

For more details and to contact the following numbers.

Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com

Pro.Vai. Namasivaayam
09245451647
vnsivayam@gmail.com

Mr. K.P. Jothi
09443262269
kbjothi@gmail.com

Mr. Anandhan Loganathan
7411275938
anandhanl324@gmail.com

Er. J. Kathikeyan Jayapal
08971233966
karthikeyan.jayapal@gmail.com

--
Regards,

VETRI IT Team.

மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி துவக்கம் - வடலூர் - கருங்குழி:

மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி துவக்கம் - வடலூர் - கருங்குழி:

வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி இன்று வடலூர் கருங்குழியில் துவங்கப்பட்டது.

மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டு பயிற்சிகள் துவங்கியுள்ளன.

இன்னும் பல ஊர்களில் பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம்.

============

Tiruarutpa training for students - the start Vadalur - black:

Teaching and research company on behalf of Live Vadalur tiruarutpa training for students was launched today at Vadalur black hole.

Students are provided with textbooks and started training.

In many places still exercises will be launched shortly.

For more details and to contact the following numbers.

Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com

Pro.Vai. Namasivaayam
09245451647
vnsivayam@gmail.com

Mr. K.P. Jothi
09443262269
kbjothi@gmail.com

Mr. Anandhan Loganathan
7411275938
anandhanl324@gmail.com

Er. J. Kathikeyan Jayapal
08971233966
karthikeyan.jayapal@gmail.com

--
Regards,

Anandhan. L
Ph: +91 74-112759-38
Web : http://vallalar.org/

Friday, August 29, 2014

Vallalar Education Training Research Institute's certification examinations Photos

Vallalar Education Training Research Institute's certification examinations Photos
--
Regards,

VETRI IT Team.

Tuesday, August 26, 2014

Vallalar Education Training Research Institute's certification examinations

Vallalar Education Training Research Institute's certification examinations Photos

--
Regards,

VETRI IT Team.

Monday, August 25, 2014

வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சான்றிதழ் படிப்புக்கான தேர்வுகள் நிறைவு மற்றும் புதிய வகுப்புகள் தொடக்கம் தொடர்பான அறிவிப்பு:

வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சான்றிதழ் படிப்புக்கான தேர்வுகள் நிறைவு மற்றும் புதிய வகுப்புகள் தொடக்கம் தொடர்பான அறிவிப்பு:

வடலூரில் கடந்த ஒருவருடமாக நடைபெற்று வந்த வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சான்றிதழ் படிப்புக்கான தேர்வுகள் நிறைவுற்றன.

45 க்கும் மேற்பட்ட சன்மார்க்க அனபர்கள் தேர்வில் கலந்து கொண்டு ஆர்வத்துடன் தேர்வு எழுதினார்கள்,

பல்கலைக்கழக மேனாள் பதிவாளரும், வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பதிவாளருமான திரு. பாலசுப்பிரமணியன், தேர்வுக்குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, மேனாள் தலைமை ஆசிரியர் கனசபை முதலானோர் தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்,

பல்கலைகழக தேர்வு முறையின் படி அமைக்கப்பட்ட வினாத்தாள் அனைவருக்கும் வழங்கபட்டு 2.30 மணி தேர்வு நடைபெற்றது,

வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர்கள் முனைவர் இராம. பாண்டுரங்கன், முனைவர் வை. நமசிவாயம் ஆகியோர் தேர்வு இடத்தை ஆய்வு செய்தனர்.

தேர்வில் வெற்றிபெற்ற மாணவ அன்பர்களுக்கு வரும் பூச நாள் அன்று சான்றிதழ்கள் வழங்கப்படும் என நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

புதிய வகுப்புகள் தொடக்கம்:

வடலூரில் கடந்த ஒருவருடமாக நடைபெற்று வந்த வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சான்றிதழ் படிப்புக்கான தேர்வுகள் நிறைவுற்றன.

இதைத்தொடர்ந்து பட்டயப் படிப்புக்கான வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

வகுப்புகளின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது:

வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள், இந்த பட்டயப்படிப்பில் சேரலாம்.

மாணவர்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்களுக்கான திருஅருட்பா பயிற்சி (சான்றிதழ் படிப்பு) பயிற்சிகளும் (இரண்டாம் தொகுப்பு) விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மேலும் விவரங்கள் பெற:

Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com

Pro.Vai. Namasivaayam
09245451647
vnsivayam@gmail.com

Mr. K.P. Jothi
09443262269
kbjothi@gmail.com

Mr. Anandhan Loganathan
7411275938
anandhanl324@gmail.com

Er. J. Kathikeyan Jayapal
08971233966
karthikeyan.jayapal@gmail.com

--
Regards,

வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவன தகவல் தொழில்நுட்பக்குழு. 

Vallalar Education Training Research Institute's certification examinations for study completion and the start of new classes’ announcement:

Vallalar Education Training Research Institute's certification examinations for study completion and the start of new classes' announcement:

In Vadalur the past one-year-long Vallalar research studies and education (VETRI) completed the certification exams for the course.

With more than 45 students wrote the examination,

Ex. Register of University and Register of VETRI Mr. Bala Subramanian, selector members Annamalai,

Ex. chief editor kanaka Sabai made arrangements for the examination,

Once the questionnaire is set up according to the University Patten and provided to students exam over at 2:30,

Vallalar Education Training Research Institute's directors Dr. Rama. Panduranga, and Dr.V. Namacivayam examined the place of exam halls.

Coming up on the day of the exam will be awarded to the winning student friends as the company's director said.

New Classes Start:

In Vadalur the past one-year-long Vallalar research studies and education (VETRI) completed the certification exams for the course.

This year diploma courses for study commence.

Details of classes are shown below:

Vallalar Research Institute Education Training Certificate Course graduates will join the diploma courses.

Students and religion for friends TiruArutpa training (Certificate Course) training (second set) is to be launched soon.

(On line Training and studies also available)

To get more details:

Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com

Pro.Vai. Namasivaayam
09245451647
vnsivayam@gmail.com

Mr. K.P. Jothi
09443262269
kbjothi@gmail.com

Mr. Anandhan Loganathan
7411275938
anandhanl324@gmail.com

Er. J. Kathikeyan Jayapal
08971233966
karthikeyan.jayapal@gmail.com

By..

Vallalar Education Training Research Institute,

IT Team.