Wednesday, October 29, 2014

வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கிளை மலேசியாவில் துவக்கம்:

 வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கிளை மலேசியாவில் துவக்கம்:

வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கிளை மலேசியாவில் சிரம்பன் (seremban malaysia) நகரில் தொடங்கப்பட உள்ளது.

உயர்திரு. பேராசிரியர். சந்தர் அவர்கள் இதற்கான பணிகளை மேற்கொண்டுளார்.

மலேசியா மற்றும் சிங்கப்பூர் அன்பர்கள் இந்த பயிற்சியில் இணைந்து பயன்பெறலாம்.

மாணவர் சேர்க்கை மற்றும் இது தொடர்பான விவரங்கள் பெற:

Pro. Chandar
0136227958

Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com

Pro.Vai. Namasivaayam
09245451647
vnsivayam@gmail.com

Mr. K.P. Jothi
09443262269
kbjothi@gmail.com

For Online Help:

7411275938
anandhanl324@gmail.com

09840899581
ravikumarks@gmail.com

--
Regards,

VETRI IT Team.

வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - திருஅருட்பா பயிற்சி துவக்கம் - திருஒற்றிவூர் - சென்னை

பயிற்சி துவக்கம் - திருஒற்றிவூர் - சென்னை :

வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி திருஒற்றிவூரில் தொடங்கப்பட்டது.

திருவேங்கடசலம் அய்யா அவர்கள் முன்னிலை வகித்தார்

மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டு பயிற்சிகள் துவங்கியுள்ளன.

இன்னும் பல ஊர்களில் பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம்.

=========

Tiruarutpa training for students - started at Thiruotriyuur - chennai

Students are provided with textbooks and started training.

In many places still exercises will be launched shortly.

For more details and to contact the following numbers.

Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com

Pro.Vai. Namasivaayam
09245451647
vnsivayam@gmail.com

Mr. K.P. Jothi
09443262269
kbjothi@gmail.com

For Online Help:

7411275938
anandhanl324@gmail.com

09840899581
ravikumarks@gmail.com

--
Regards,

VETRI IT Team.

வள்ளலார் கல்விப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் - சன்மார்க்க நூலகம் தொடர்பான அறிவிப்பு

சன்மார்க்க நூலகம் தொடர்பான அறிவிப்பு

வணக்கம்,

சன்மார்க்க நுல்களை பாதுகாக்கும் பொருட்டும், சன்மார்க்க ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள் மற்றும் அறிஞர்களுக்கு உதவும் பொருட்டும், வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக சன்மார்க்க நுல்கள் வடலூரில் சேமிக்கப்பட்டு வருகின்றது.

1. ஒரே சன்மார்க்கம் மற்றும் வள்ளலார் தொடர்பான புத்தகம் இரண்டு பிரதி மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் இங்கு நுல்களை கொடுத்து உதவலாம்.

2. சன்மார்க்கம் மற்றும் வள்ளலார் தொடர்பான அனைத்து நூல்களும் இங்கு பெற்றுக்கொள்ளப்படும்.

3. சன்மார்க்கம் மற்றும் வள்ளலார் தொடர்பான ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் தங்கள் ஆய்வு கட்டுரை அல்லது நுல்களை இங்கு தந்து நுலகத்திற்கு உதவலாம்.

4. சன்மார்க்கம் மற்றும் வள்ளலார் தொடர்பான புதிய புத்தகங்களும் பெற்றுக்கொள்ளப்படும்.

புத்தகங்களை வழங்கவேண்டிய முகவரி:

வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

(இராமதாஸ் அண்ணா சத்திரம் எதிர்புரம் - இராம. பாண்டுரங்கன் அய்யா இல்லம் )

கண்காட்சி சாலை, (சத்திய ஞானசபை அருகில்)

வடலூர்.

தொடர்புக்கு:

திரு.இராம. பாண்டுரங்கன்,
இயக்குனர்: வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்.

Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com

செல்வன். ரவிக்குமார்.

சன்மார்க்க சேவை மையம் வடலூர்.

09840899581
ravikumarks@gmail.com

--
Regards,

VETRI IT Team.

Wednesday, October 15, 2014

மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி துவக்கம் - Details

--
Regards,

IT Team.

மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி துவக்கம் - முதனை (விருத்தாசலம்)- கடலூர் மாவட்டம்:

மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி துவக்கம் - முதனை (விருத்தாசலம்)- கடலூர் மாவட்டம்:

வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி அக்டோபர் 11 அன்று அரசு மேனிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டது.

50 மாணவர்கள் கலந்தது கொண்டு பயிற்சி பெற்றனர்.

பள்ளித் தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார்.

வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பயிற்றுனர்கள் மேனாள் தலைமை ஆசிரியர் திரு. திரு.பொன்னையன் மற்றும் மேனாள் தலைமை ஆசிரியர் திரு தெய்வசிகாமணிஆகியோர் வகுப்புகளை தொடங்கி வைத்து உரையாற்றினர்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணப்பாளர் மேனாள் தலைமை ஆசிரியர் திரு. கனகசபை செய்தார்கள்

மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டு பயிற்சிகள் துவங்கியுள்ளன.

இன்னும் பல ஊர்களில் பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம்.

=========

Tiruarutpa training for students - started at muthanai:

Students are provided with textbooks and started training.

In many places still exercises will be launched shortly.

For more details and to contact the following numbers.

Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com

Pro.Vai. Namasivaayam
09245451647
vnsivayam@gmail.com

Mr. K.P. Jothi
09443262269
kbjothi@gmail.com

For Online Help:

7411275938
anandhanl324@gmail.com

09840899581
ravikumarks@gmail.com

--
Regards,

IT Team

மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி துவக்கம் - பெண்ணாடம் - கடலூர் மாவட்டம்:

மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி துவக்கம் - பெண்ணாடம் - கடலூர் மாவட்டம்:

வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி அக்டோபர் 11 அன்று ஸ்ரீ கிருஷ்ணா உயர்நிலை பள்ளியில் தொடங்கப்பட்டது.

55 மாணவர்கள் கலந்தது கொண்டு பயிற்சி பெற்றனர்.

பள்ளித் தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார்.

வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பயிற்றுனர்கள் மேனாள் தலைமை ஆசிரியர் திரு. திரு.பொன்னையன் மற்றும் செயலர் கே. பி. ஜோதி, பதிவுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர் வகுப்புகளை தொடங்கி வைத்து உரையாற்றினர்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணப்பாளர் மேனாள் தலைமை ஆசிரியர் திரு. கனகசபை செய்தார்கள்

மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டு பயிற்சிகள் துவங்கியுள்ளன.

இன்னும் பல ஊர்களில் பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம்.

=========

Tiruarutpa training for students - started at Pennaadam:

Anandhan. L
Ph: +91 74-112759-38
Web : http://vallalar.org/

கல்லுரி மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி துவக்கம் - திண்டுக்கல் .

மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி துவக்கம் - கும்பகோணம் .

மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி துவக்கம் - கும்பகோணம் .

வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி செப்டம்பர் 24 அன்று நகரவை வள்ளலார் உயர்நிலை பள்ளி யில் தொடங்கப்பட்டது.

48 மாணவர்கள் கலந்தது கொண்டு பயிற்சி பெற்றனர்.

பள்ளித் தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார்.

வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் திரு.இராம. பாண்டுரங்கன், பயிற்றுனர்கள் திரு.குணசேகரன், திரு.சிவசங்கரன் ஆகியோர் வகுப்புகளை தொடங்கி வைத்து உரையாற்றினர்.

மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டு பயிற்சிகள் துவங்கியுள்ளன.

இன்னும் பல ஊர்களில் பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம்.

=========

Tiruarutpa training for students - started at Kumbakonam: